If one day you feel like crying…
Call me.
I don’t promise you that
I don’t promise you that
I will make you laugh,
But…
I can cry with you!
If one day you want to run away…
Don’t be afraid to
Call me.
I don’t promise to ask you to stop,
But…
I can run with you!
Call me.
I don’t promise to ask you to stop,
But…
I can run with you!
If one day
you don’t want to listen to anybody…
Call me.
I promise to be very quiet!
I promise to be very quiet!
If one day
you call me and
There is no answer…
Come fast to see me…
Perhaps I need you!
THANKS FOR BEING MY FRIENDS!
தோழிக்கு...
ReplyDeleteபெண்மையின் மேல் காமமும், காதலும்....
கருப்பு ஓநாயாய் உள்மனதில் ஒளிந்துகொண்டு...
எழதுடிக்கும் வயது, நானும் நட்புகொண்டேன்.....
தெளிவில்லாத மனதோடு இரண்டொரு நாட்கள்...
உன்னுடைய உள்மனதோடு உறவாடிய பிறகுதான்....
உணர்ந்தேன் தெளிவாக...
உனது கடை கண்களில் வீசியது..
கனிவான நட்புகளின் கதிர்கள்தான்...
ஒழுக்கத்தை கற்று தெரிவதை விட...
உறவாடி புரிதலில் பெற்றுக்கொள்ளும்...
பெரும் பாக்கியத்தை தந்தாய் நீ....
நான் தவறுகளால் தவறிய போது...
தயங்கி தள்ளி நில்லாமல்...
உனது உதடுகளை என்னிடம் மட்டும் ஊமையாக்கி
உன்னையும் வருத்தி....
என்னையும் திருத்தினாய் நீ....
நினைவோடு வாழும் எனது நெஞ்சங்களுக்கு...
ReplyDeleteதோழனே... நீ செய்த ஒருநாள் தவறுக்கு....
பலநாள் தண்டனை எங்களுக்கோ?...
உனது விளையாட்டுக்களை இரசித்த...
என் கண்களுக்கு...
எப்படி சொல்வேன்... நீ சென்ற தூரம் மிக தொலைவு என்று...
உனது உரையாடல்களை கேட்ட...
என் செவிகளுக்கு...
எப்படி சொல்வேன்... நீ ஊமையாய் உறங்குகிறாய் என்று...
உன்னுடன் பழகிய...
எனது நெஞ்சத்திற்கு...
எப்படி சொல்வேன்.. நீ இறந்து, எரிந்து போனாய் என்று...
.எரிந்தது உனது உடல்....
இன்றும் என் கண்ணீரால் அணைக்க முயற்சிக்கிறேன்...
முடியவில்லை...
நினைவோடு நீ வாழ்ந்து கொண்டிருப்பதால்....
"இன்றும் என் கண்ணீரால் அணைக்க முயற்சிக்கிறேன்...முடியவில்லை...
ReplyDeleteநினைவோடு நீ வாழ்ந்து கொண்டிருப்பதால்..!"
Nice lines..10x fren