பிரேமலதா கிருஷ்ணன்
என் முதல் வாழ்க்கை... “அ” தமிழின் உயிராம்...என் உயிரின் கருவாம் "அப்பா"...கண்களோடு உறவாடும் உறக்கத்தை... உறங்கவைத்து எனக்கு உயிரூட்டிய "அம்மா"...அன்புதான் அவள் மொழி...பசி அறிந்து உணவூட்டுவாள்...பரிவோடு நற்பண்புகளை...நெஞ்சோடு பதித்திடுவாள் "அம்மா"
நல்ல கவிதை வரிகள்.. நன்றி கா.இராஜகுமார்..!
என் முதல் வாழ்க்கை...
ReplyDelete“அ” தமிழின் உயிராம்...
என் உயிரின் கருவாம் "அப்பா"...
கண்களோடு உறவாடும் உறக்கத்தை...
உறங்கவைத்து எனக்கு உயிரூட்டிய "அம்மா"...
அன்புதான் அவள் மொழி...
பசி அறிந்து உணவூட்டுவாள்...
பரிவோடு நற்பண்புகளை...
நெஞ்சோடு பதித்திடுவாள் "அம்மா"
நல்ல கவிதை வரிகள்.. நன்றி கா.இராஜகுமார்..!
ReplyDelete