அம்மா என்றொரு தேவதை!

என் விரல்களைப் பற்றிக் கொண்டு
நடந்து செல்ல..
என் தலை முடியைக்
கோதி விட..
நீ சொல்லும் குட்டிக் குட்டி கதைகளை
தலையாட்டியவாறு கேட்க..
உன் மடியில்
தலை சாய..
மீண்டும் குழந்தையாய் மாற
ஏங்குகிறது இந்த மனது..!

அன்னையர் தின வாழ்த்துகள்!!!

3 comments:

  1. நல்ல கவிதை வரிகள்
    ...என் குழந்தை பருவத்திற்கு அழைத்து சென்றதற்கு நன்றி .....!!!!!!!!!!!!!!
    by ராஜேஷ்

    ReplyDelete
  2. Hi..prema..nice lines..keep it up..see my blog and give ur valuable coments..thank u..:-)

    ReplyDelete